WATCH – வெளிநாட்டு T20 League களை ஆக்கிரமித்த இலங்கை வீரர்கள்!

1193

2023 ஜனவரி மாதத்தில் மூன்று வெளிநாட்டு T20 லீக் தொடர்கள் ஆரம்பமாகியதுடன், இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முன்னணி வீரர்களைப் போல இளம் வீரர்களும் அந்த தொடர்களில் விளையாடி வருகின்றனர். இதுதொடர்பில் முழுமையான விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.