WATCH – மூன்றாவது போட்டிக்கான ஆயத்தம் எப்படி? கூறும் குசல் மெண்டிஸ்

158

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவர் குசல் மெண்டிஸ். (தமிழில்)