WATCH – மஹேல, சங்கக்காரவின் சாதனைகளை தகர்த்த Dasun Shanaka!

224

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் புனேயில் நேற்று (05) நடைபெற்ற இரண்;டாவது T20i போட்டியில் இலங்கை அணி பெற்ற வெற்றி, தசுன் ஷhனகவினால் முறியடிக்கப்பட்ட சாதனைகள், துடுப்பாட்ட, பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மற்றும் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்ற ThePapare.com இன் தமிழ் Cricketry நிகிழ்ச்சியை இங்கு பார்க்கலாம்.