WATCH – முதல் T20I இல் இலங்கை அணி சறுக்கியது எங்கே? | SL vs IND 1st T20I Cricketry

831

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, அணி செய்த தவறுகள், முன்வரிசை துடுப்பாட்டம் மற்றும் டெத் ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து விரிவாக ஆராய்கின்ற 2023ஆம் ஆண்டின் முதலாவது நேர்காணலை இங்கு பார்க்கலாம்.