WATCH – நியூசிலாந்தை சந்திக்கவுள்ள இலங்கை டெஸ்ட் அணி பலமா? பலவீனமா?

146

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் குழாம் தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.