இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பங்கெடுக்கும் 5 போட்டிகள் கொண்ட T20i தொடர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தத் தொடருக்கான இரண்டு அணி விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பிலான முழுமையான விக்கத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.