WATCH – இந்திய தொடருக்கான இலங்கை அணியில் அதிரடி மாற்றங்கள்? | IND vs SL Series 2022

958

இந்திய அணிக்கெதிரான T20i மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதுதொடர்பில் வெளியாகிய செய்திகள் தொடர்பில் ஆராயும் விசேட காணொளியை இங்கு பார்க்கலாம்.