WATCH – நியூசிலாந்து டெஸ்டில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை?

389

நியூசிலாந்து அணிக்கெதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக பெயரிடப்படவுள்ள இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் நீக்கப்பட்ட வீரர்கள் தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.