WATCH – உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த தமிழ்பேசும் வீரர் சாருஜன்! | Sports Field

135

தென்னபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள சாருஜன் சண்முகநாதன் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் ரிஷாட்.