WATCH – “கோலூன்றிப் பாய்தலில் இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன்”- புவிதரன்

189

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற யாழ். வீரர் ஏ. புவிதரன், போட்டியின் பிறகு வழங்கிய நேர்காணல்.