எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகளையும் உள்ளடக்குவதற்கு இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.