WATCH – LPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார் தெரியுமா? | LPL Player Auction 2023

482

இலங்கையில் நடைபெறவிருக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் (Player Auction) அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் வாங்கிய அணிகள் தொடர்பிலான விடயங்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.