WATCH – குட்டி மாலிங்க CSKயின் செல்லப் பந்துவீச்சாளரானது எப்படி?

202

இம்முறை IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனவின் IPL பயணம் ஆரம்பமானது முதல் இதுவரை வெளிப்படுத்தியுள்ள திறமைகள் தொடர்பில் ஆராய்கின்ற விசேட காணொளியை இங்கு பார்க்கலாம்.