WATCH – தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கண்டி வொரியர்ஸ்!

141

லங்கா பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் பலமான  கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி, தங்களுடைய முதல் வெற்றியினை பதிவுசெய்த கண்டி வொரியர்ஸ் அணி மற்றும் வீரர்களின் பிரகாசிப்புகள் தொடர்பிலான பார்வை.