WATCH – சுழல் பந்துவீச்சால் தம்புள்ள அணியை துவம்சம் செய்த ஜப்னா கிங்ஸ்!

146

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL), வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோரின் அபார சுழல் பந்துவீச்சு, கெட்மோர், அவிஷ்க மற்றும் சொஹைப் மலிக் ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்புடன் ஜப்னா கிங்ஸ் அணி, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்திமை தொடர்பிலான காணொளி.