WATCH – Matheesha Pathirana வின் எதிர்காலம் எப்படி அமையும்? கூறும் chamika Karunaratne | LPL 2023

656

இம்முறை LPL தொடரில் லீக் சுற்றுடன் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெளியேறினாலும், அந்த அணியை கடைசி சில போட்டிகளில் சாமிக்க கருணாரத்ன வழிநடத்தியிருந்தார். எளவே, தனது தலைமைத்துவம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தமை தொடர்பில் சாமிக்க கருணாரத்ன வழங்கிய நேர்காணல்.