WATCH – 2023 LPL இல் இலங்கை வீரர்கள் சாதித்தது என்ன? | LPL 2023

763

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட நான்காவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான பி லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியனாகி வரலாறு படைத்தது. இம்முறை LPL தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள், ஏமாற்றிய வீரர்கள், நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் குறைபாடுகள் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்ப்போம்.