WATCH – LPL 2023 சம்பியன் பட்டம் யாருக்கு? எந்த அணிக்கு அதிக வாய்ப்பு!

153

LPL தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள், பிளே-ஓப் சுற்றுக்குத் தகுதிபெற்ற அணிகள் குறித்த விபரங்களை உள்ளடங்கிய விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.