WATCH – LPL தொடரில் சாதனைகளை தகர்த்த Babar Azam, Wanindu Hasaranga!

192

LPL தொடரின் 4ஆவது அத்தியாயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை நடைபெற்றுள்ள 13 போட்டிகள் முடிவில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் அணிகளின் நிலைகளை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.