WATCH – சதீரவின் வருகையால் பறிபோகுமா டிக்வெல்லவின் வாய்ப்பு?

309

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதீர சமரவிக்ரமவின் துடுப்பாட்டம், நிரோஷன் டிக்வெல்லவின் இடம் மற்றும் குசல் மெண்டிஸின் சதம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.