WATCH – RONALDO இருந்தும் தடுமாறும் MANCHESTER UNITED | FOOTBALL ULAGAM

147

இந்த வார கால்பந்து உலகம் பகுதியில் BRIGTONக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை சந்தித்த மன்செஸ்டர் யுனைடெட், இறுதி நிமிட கோல் மூலம் அடுத்த பருவகால சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெற்ற பார்சிலோனா, இந்த பருவகால SERIE A கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த ஜுவென்ஸ் மற்றும் லீக் 1 இல் தொடர்ச்சியான 3ஆவது சமநிலை முடிவை பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற தகவல்களை பார்ப்போம்