WATCH – அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் பார்சிலோனா | FOOTBALL ULAGAM

327

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், டெர்பியிலும் தோல்வியடைந்த மன்செஸ்டர் யுனைடெட், மீண்டும் பார்சிலோனாவுடன் இணையும் XAVI, JUVENTUS அணிக்கு 200 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள ஆலெக்ரி மற்றும் ம்பாபே, நெய்மரினால் வெற்றியை பெற்ற PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.