WATCH – இலங்கையில் கலைகட்டும் இரு தொடர்கள் பற்றிய பார்வை | FOOTBALL ULAGAM

692

இவ்வார கால்பந்து உலகம் நிகழ்ச்சியில், இன்னும் ஒரு வாரம் மீதமிருக்கும் நிலையில் சம்பியனாக மகுடம் சூடிய மாத்தறை சிடி, அணித்தலைவரின் கோல்களினால் வெற்றி பெற்ற சென் மேரிஸ் கழகம், சமநிலை முடிவினால் கிண்ண வெல்லும் வாய்ப்பை இழந்த ஜாவா லேன் மற்றும் தெற்காசிய கால்பந்து சம்மேளன 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி போன்ற பல தகவல்களை பார்ப்போம்.