WATCH – தொடர்ந்து பிரகாசிக்கும் மாத்தறை சிடி; எதிரணிகளை திணறடிக்கும் பெலிகன்ஸ். | FOOTBALL ULAGAM

338

இவ்வார நிகழ்ச்சியில் முன்னணி அணிகளை வீழ்த்தி முன்னேறும் பெலிகன்ஸ், அனுபவ வீரர்களின் கோல்களால் போட்டியை சமன் செய்த சென் மேரிஸ், மற்றும் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ள மாத்தறை சிடி போன்ற பல தகவல்களை பார்ப்போம்.