WATCH – பறிபோன இலங்கையின் வெற்றிக் கனவு| FOOTBALL ULAGAM

321

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் முன்னிலையிலிருந்து போட்டியை கோட்டை விட்ட இலங்கை அணி, தோல்விகளினால் பறிபோகவிருக்கும் மன்செஸ்டர் யுனைடெட் அணி முகாமையாளரின் பதவி, XAVIயின் கீழ் முதல் வெற்றியை பெற்ற பார்சிலோனா மற்றும் லீக் 1 இல் முதல் கோலை அடித்த மெஸ்ஸி போன்ற தகவல்களை பார்ப்போம்.