WATCH – புதிய சாதனைகளுடன் FIFA உலகக் கிண்ணம் 2022 ஆரம்பம் ! | FOOTBALL ULAGAM

572

இவ்வார கால்பந்து உலகம் பகுதியில், உலகக்கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த ECUADOR, முக்கிய வீரர்களை போட்டிகளுக்கு முன்னரே இழந்த நடப்பு சம்பியன்கள் மற்றும் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கட்டார் அரசு போன்ற தகவல்களை பார்ப்போம்.