WATCH – போராட்டத்தோடு SAFF இளையோர் தொடரை முடித்த இலங்கை ! | FOOTBALL ULAGAM

493

20 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த வாரம் இலங்கை அணி விளையாடிய போட்டிகளை பற்றிய பார்வையாக ThePapare.com இன் இந்தவார கால்பந்து உலகம் நிகழ்ச்சி அமைகின்றது.