WATCH – ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாத்தில் மாற்றம்?

639

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இலங்கை அணியைச் சேர்ந்த சில வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இதுதொடர்பில் வெளியாகிய செய்தியின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்ப்போம்.