WATCH – துனித் வெல்லாலகேவின் திறமை எப்படி?

235

ஐசிசி 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தொடரில் பிரகாசித்த இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகே மற்றும் வினுஜ ரன்பேல் ஆகியோர் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.