WATCH – நமீபியா அணிக்கு எதிரான இலங்கை அணியின் பிரகாசிப்பு எப்படி?

674

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், நமீபியா அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற வெற்றி மற்றும் அணியில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமா? என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.