WATCH – T20 உலகக்கிண்ணத்தில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாகும் இலங்கை!

158

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், நமீபியா அணிக்கு இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ணத்தின் நேற்றைய போட்டியில், இலங்கை அணி பெற்ற வெற்றி மற்றும் வனிந்து ஹஸரங்கவின் துடுப்பாட்டம், இலங்கை அணியின் பந்துவீச்சு தொடர்பில் கருத்து வெளியிடும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.