WATCH – தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ள பணி என்ன? கூறும் மிக்கி ஆர்தர்

172

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், இன்றைய தினம் நடைபெறவுள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர், தினேஷ் சந்திமால் மற்றும் இலங்கை அணியின் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் . (தமிழில்)