WATCH – “தனிப்பட்ட ரீதியில் வீரர்களின் திறமையை நான் அறிவேன்” – தசுன் ஷானக

117

ICC T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்வது குறித்தும், இலங்கை அணி வீரர்களின் திறமைகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக (தமிழில்)