WATCH – இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பதை கூறும் தசுன் ஷானக

2843

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள, ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக யார் செயற்படுவார் என்பதை கூறும் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக (தமிழில்)