WATCH – NSL ஒருநாள் தொடரில் வியாஸ்காந்த், சிராஸுக்கு காத்திருக்கும் சவால்!

595

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் நான்கு தமிழ் பேசும் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.