WATCH – மீண்டும் அதிரடிக்கு தயாராகும் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

759

உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடரின் இரண்டாவது அத்தியாயம் மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 20ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ளது. இதில் களமிறங்கும் ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர்கள் சிலரும் ஆடவுள்ளனர். இது தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.