WATCH – இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி செய்த தவறு என்ன? | SLvBAN

72

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.