WATCH – இலங்கை அணிக்கெதிரான தொடருக்காக நாட்டை வந்தடைந்த ஆஸி.!

161

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்த காணொளி.