WATCH – துடுப்பாட்டம் ஏமாற்றியிருந்தாலும் இறுதிவரை போராடிய பந்துவீச்சாளர்கள் | Tamil Cricketry

179

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், தங்களுடைய போராட்ட குணத்தை கைவிடாமல் அவுஸ்திரேலிய அணிக்கு இலங்கை அணி சவால் கொடுத்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.