WATCH – ஒரே ஓவரில் போட்டியை மாற்றிய சாமிக்க கருணாரத்ன!

444

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி மற்றும் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.