WATCH – ஆசியக் கிண்ண இலங்கை அணியில் அதிரடி மாற்றங்கள்? | 2023 Asia Cup

1113

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2023 ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பிலான முழுமையான தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.