WATCH – இலங்கையால் T20 உலகக் கிண்ணத்தை வெல்ல முடியுமா? கூறும் தசுன் ஷானக!

384

ஆசியக்கிண்ண வெற்றியின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து இந்தக் காணொளியில் பார்க்கலாம். (தமிழில்)

Visual Credits – Sri Lanka Cricket Coverage Powered by Emerald