WATCH – அவுஸ்திரேலியாவில் சாதிக்குமா இலங்கை?

408

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி சந்திக்கவுள்ள சவால்கள், அவற்றை இலங்கை அணி எதிர்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.