WATCH – ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தெரிவுசெய்வதில் இலங்கைக்கு சிக்கலா?

354

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யார் செயற்படுவார் என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.