WATCH – IPL க்கு மீண்டும் COMEBACK கொடுக்கும் மெதிவ்ஸ், குசல் பெரேரா| IPL 2023 Mini

192

2023 IPL தொடருக்கான மினி ஏலம் இம்மாதம் 23ஆம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை ஏலத்தில் தமது பெயர்களை முன்பதிவு செய்துள்ள இலங்கை வீரர்கள் குறித்த முழுமையான தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.