WATCH – மும்பை அணியில் யாழ். வீரர்; T20 லீக்கிற்கு COMEBACK கொடுக்கும் Kusal Perera!

283

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ILT20 லீக் தொடரின் 2ஆவது அத்தியாயத்தில் இலங்கையிலிருந்து 13 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பிலான முழுமையான தகவலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.