WATCH – யாழ். மத்திக்கு சுழல்வீரராக பலம் சேர்த்த பருதி

130

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிகள் இடையே நடைபெற்ற 116ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில், யாழ். மத்திக்காக இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்த பருதி.