VideosTamil WATCH – சென் ஜோன்ஸ் கல்லூரியை வீழ்த்தியதற்கான திட்டத்தை கூறும் செல்ரன்! By A.Pradhap - 13/03/2023 510 Share on Facebook Tweet on Twitter யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு எதிராக நடைபெற்ற 116வது வடக்கின் பெரும் சமரில் யாழ். மத்தியக் கல்லூரி வெற்றிபெற்றமைக்கான காரணம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் கூறும் மத்தியக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் குலேந்திரன் செல்ரன்.