WATCH – யாழ். மத்திக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அஜய்

608

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிகள் இடையே நடைபெற்ற 116ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில், யாழ். மத்தியினை அரைச்சதம் விளாசி சரிவில் இருந்து மீட்ட அஜய்.