Video – டெஸ்ட் அணிகளில் இலங்கையின் முன்னேற்றம் | Cricket Galatta Epi 24

229

ஐ.சி.சி. கிரிக்கெட் அணிகளுக்காக வெளியிட்ட புதிய தரவரிசைகள், இலங்கை அணி விளையாடவிருக்கும் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவிற்கு எதிராக வழங்கியிருக்கும் நிதி உதவிகள் என்பன இந்த முறைக்கான கிரிக்கெட் கலாட்டாவில்.